Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விசுவநாதர் கோவில் புனரமைக்கப்படுமா? ... பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபடுங்க.. நாலே வார்த்தை தான்.. நினைத்தது உடனே நிறைவேறும்..! பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபடுங்க.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா

பதிவு செய்த நாள்

20 ஆக
2025
12:08

திருப்புல்லாணி; திருப்புல்லாணி சாலைத்தெருவில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டு தலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் அம்மன் கரகத்திற்கு முன்பாக இரவில் ஆண் களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடந்தது. நேற்று மாலை மூலவர்கள் விநாயகர், பாலமுருகன், புல்லாணி மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து, மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவில் சக்தி கரகம் மற்றும் முளைப்பாரி வீதி உலா நடந்தது. இன்று முளைக்கொட்டு உற்ஸவத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டும், நேர்த்திக்கடன் பூஜைகளை செய்கின்றனர். மதியம் அன்னதானமும் மாலை 4:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar