தொண்டி அருகே விஸ்வ நாதயேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சக்தி வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
அம்மனுக்கு சிறப்பு ஹோமங்கள் நடை பெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.