Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் ராகவேந்திரர் ... திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் 25 முகங்களுடன் மஹாசதாசிவமூர்த்தி திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

30 செப்
2025
11:09

சின்னசேலம்,; சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி 8ம் நாளையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, கற்கள் கொண்ட அங்கியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவருக்கு மலையப்ப சுவாமிகள் அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவிலின் பாடல் குழுவினர் தாலாட்டு பாடல் பாடினர். ஆர்ய வைசிய நிர்வாகிகள் வழிபாடுகளை செய்தனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் முரளி சர்மா செய்து வைத்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar