Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலை சீசன் : குமரி பகவதி அம்மன் ... தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடயாருக்கு 1000கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்; பக்தர்கள் பரவசம் தஞ்சை பெரிய கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

05 நவ
2025
04:11

சிங்கம்புணரி; சிங்கம்புணரி பகுதி சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.


ஐப்பசி பௌர்ணமி அன்று வெள்ளை அன்னத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர். தொடர்ந்து இந்த அன்னம் காய்கறிகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். அன்ன அலங்காரத்தை காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்கள். சிங்கம்புணரி அருகே பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் நடைபெற்ற விழாவில் பேஸ்கார் கேசவன் முன்னிலையில் உமாபதி சிவாச்சாரியார் அன்ன அபிஷேகம், அலங்காரம், பூஜைகளை நடத்தி வைத்தார். செந்தில், சண்முகம் தலைமையில் அன்னாபிஷேக விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஐந்து ஊர் கிராம மக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கிராம மக்கள் முன்னிலையில் அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சதுர்வேத மங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், சிவபுரி பட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar