Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சானூர் பிரம்மோற்சவம்; சந்திர ... கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணி துவக்கம் கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழா கோலம் பூண்டது அயோத்தி; ஒளிரும் கோபுரம்.. நாளை கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
விழா கோலம் பூண்டது அயோத்தி; ஒளிரும் கோபுரம்.. நாளை கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி

பதிவு செய்த நாள்

24 நவ
2025
11:11

அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற உள்ளது. இதற்காக விழா கோலாகம் பூண்டுள்ளது அயோத்தி நகர். ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.


அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தில் கொடி ஏற்றும் தர்ம த்வஜாரோஹண விழாவை முன்னிட்டு  வேத ஆச்சாரியார்கள், கணபதி பூஜை, பஞ்சாங்க பூஜை மற்றும் ஷோடச மாதரிகா பூஜையை வரிசையாக நடத்தினர். இதைத் தொடர்ந்து யோகினி பூஜை, க்ஷேத்ரபால் பூஜை, வாஸ்து பூஜை, நவக்கிரக பூஜை, மற்றும் ராமபத்ர மண்டலம் மற்றும் ஆவாஹனம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் விஷ்ணு சஹஸ்ரநாமம் நடைபெற்றது. நாளை நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்ற உள்ளார். தொடர்ந்து பிரதமர் ரோடு ஷோ நடைபெற உள்ளது. ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவி கொடி உருவாக்கப்படுள்ளது. விழாவை முன்னிட்டு ராம் சர்க்காரின் அற்புதமான உருவத்துடன் கோபுரம் பிரகாசிக்கிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar