மார்கழி உத்சவம்: நாளை முதல் விஷ்ணு சஹஸ்ரநாமம் கற்றல் முகாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2025 11:12
சென்னை; மார்கழி உத்சவத்தையொட்டி, விஸ் வாஸ்" அமைப்பு சார்பில், விஷ்ணு சஹஸ்ரநாமம் கற்றல் முகாம். தி.நகரில் நாளை துவங்குகிறது.
ஸ்ரீமன்நாராயணனின்தெய்வீக நாமங்களை முறையாகக் கற்று, பக்தியுடன் அனுபவிக்கும் வகையில், இந்த முகாமிற்கு ஏற்பாடு உள்ளது. செய்யப்பட்டு இதில், அனுபவமிக்க ஆசி முறையாக ரியர்களை வைத்து, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை வும், பக்தியுடனும் கற்றுத் தருதல், நாமங்களின் உச் சரிப்பு, மனனம் மற்றும் அர்த்த விளக்கம் செய்வது மார்கழி சூசை விழா போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சியில், அனைத்து வயதி னரும் பங்கேற்கலாம். பங் கேற்போருக்கு பிரசாதம் வழங் கப்படும். இதில் பங்கேற்க , https://forms. gle/b6oHba1gy4HNMEn76 என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். சென்னை தி.நகரில் உள்ள, காந்திமதி கல்யாண மண் டபத்தில் இந்த பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது. வரும் 24ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தின மும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.