திருவள்ளூர்: வீர ராகவர் கோவிலில் நடைபெறும் தை பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவில், நான்காவது நாள் நிகழ்ச்சியாக, நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக உற்சவர் சேஷ வாகனத்தில், வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.