Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் பங்குனி ...  பொள்ளாச்சி சமுக்தியாம்பிகை கோவில் கும்பாபிஷேக விழா பொள்ளாச்சி சமுக்தியாம்பிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலை கோவிலில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்
எழுத்தின் அளவு:
 திருமூர்த்திமலை கோவிலில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்

பதிவு செய்த நாள்

23 மார்
2026
05:03

 உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்களுக்கு நீர்  மோர் வழங்கும் பணி துவங்கியது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெயில் காரணமாக, பக்தர்கள் பாதிப்பதை தடுக்க, பணியாளர்கள் நியமித்து, தரையில் நீர் அடிக்கப்பட்டு வருகிறது.மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இன்று முதல் நீர் மோர் வழங்கும் பணி துவங்கியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும், கோடை காலம் முடியும் வரை, நீர் மோர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar