Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவ கங்கை தீர்த்தம் எனும் ... அதிகார நந்தியின் சிறப்பு அதிகார நந்தியின் சிறப்பு
முதல் பக்கம் » துளிகள்
மயிலை கபாலீஸ்வரர் கோவில் தலபுராணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலை கபாலீஸ்வரர் கோவில் தலபுராணம்

பதிவு செய்த நாள்

30 மார்
2026
12:03

கயிலையில் சிவ பெருமானிடம் உமையவள், பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமைகளை விளக்குமாறு கேட்டார். அவர் சொல்லத் துவங்கியபோது, தேவியின் பார்வை, அங்கு வந்து தோகை விரித்தாடிய மயிலின் பக்கம் திரும்பியது.

அதைக் கண்ட ஈசன், ‘பஞ்சாட்சர மந்திரத்தில் கவனம் செலுத்தாமல், எந்த மயிலினை கண்டு நீ மயங்கினாயோ அதுவாகவே மாறக்கடவாயாக’ என்று சினத்துடன் சாபமிட்டார்.

பார்வதி தன் தவறுக்கு வருந்தி, கருணை காட்டுமாறு வேண்டிக்கொள்ள, தொண்டை மண்டலம் சென்று, அங்குள்ள ஒரு புன்னை மரத்தடியில் மயில் வடிவில் தன்னை வழிபட்டால், சாபம் நீங்கும் என, சிவபெருமான் அருளினார்.

அதன்படி, இத்தலத்தையே கயிலையாக பார்வதி பாவித்து, புன்னை மரத்தடியில் எழுந்தருளிய சிவலிங்கத்தை மயிலுருவில் பூஜித்து அவரோடு இணைந்தார்.

அதன் காரணமாகவே இந்த தலம் திருமயிலை எனப் பெயர் பெற்றது. இத்தலத்தின் அன்னை கற்பகாம்பாள் எனப் பெயர் பெற்றிருக்கிறாள்.

சிவனாரின் கரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த பிரம்ம கபாலத்தோடு, உருவகப்படுத்தி, ஆதி காலத்தில் கபாலிகர்கள் சிவபெருமானை இத்தலத்தில் வழிபட்டனர்.

எனவே, இங்கு பரிபாலிக்கும் ஈசனுக்கு கபாலி என்று ஒரு பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. சிவலோகத்திற்கும், பூலோகத்திற்கும் உள்ள இந்த பிணைப்பையே, ‘மயிலையே கயிலை’ என, அழைக்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar