Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் கோவில் ... சிங்கம்புணரி பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா சிங்கம்புணரி பட்டத்தரசி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
05:04

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா காப்பு கட்டுதலுடன் நடக்கிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. சக்தி கரகம் எடுக்கப்பட்டு பாரத கதைகள் கூறப்பட்டு வரும் நிலையில், பீம வேஷம் பல்வேறு கிராமங்களில் வலம் வந்தனர். முக்கிய விழாவாக அர்ஜுனன் திரவுபதி திருக்கல்யாணம், சக்கராபுரி கோட்டை வைபவம், துரியோதனன் படுகளம் நடந்தது. இன்று பக்தர்கள் மாவிளக்கு வைத்து, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை பால்குடம், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர்கள், விழா குழுவினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar