Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அடையாளம் பிறரை நேசி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மதிப்புடன் நடத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2026
10:04

கடற்கரை அருகிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மீன்களை பதப்படுத்தும் வேலையில் சிலர் ஈடுபட்டிருந்தனர். இங்குள்ள இன்ஜினியர் ஜோசப் பெஸ்கி வித்தியாசமானவர். காலையிலும், மாலையிலும் செக்யூரிட்டிக்கு வணக்கம் சொல்வார். அவ்வப்போது நலம் விசாரிப்பார். அதனால் ஜோசப்பின் மீது செக்யூரிட்டிக்கு மரியாதை அதிகம்.  

ஒருநாள் பணிநேரம் முடிந்த பின்னும் ஜோசப் வேலையில் இருந்தார். அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டதாக நினைத்து அறையை பூட்டி சாவியை செக்யூரிட்டியிடம் ஒப்படைத்தார் அலுவலக உதவியாளர்.

இரண்டு மணி நேரம் கடந்தது. வீட்டுக்கு செல்லலாம் என நினைத்த ஜோசப் கதவை தட்டினார். குளிரூட்டப்பட்ட அறை என்பதால் அவர் எவ்வளவு கத்தியும் வெளியில் கேட்கவில்லை. இந்த நேரத்தில் ‘மாலையில் வணக்கம் சொல்ல ஜோசப் சார் வரவில்லையே’ என நினைத்த செக்யூரிட்டி அவருடைய அறைக்கு சென்றார். கதவை திறந்து பார்த்தபோது குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.  

மற்றவர்களை மதிப்புடன் நடத்தினால், எப்போதும் உதவி கிடைக்கும்.  

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

வெற்றியாளர் யார் அக்டோபர் 05,2026

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar