Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதிப்புடன் நடத்து லாபம் உண்டு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிறரை நேசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2026
10:04

தீயில் சுட்டால் மட்டுமே தங்கம் சிவக்கும். அப்போது தான் ஆபரணம் செய்ய முடியும். அது போல துன்பத்தை பொறுத்துக் கொண்டால் மட்டுமே மனம் பக்குவம் பெறும். இதனால் பொறுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல பண்புகள் உண்டாகும். இந்த உண்மையை நாயகத்தின் வாழ்வில் இருந்தே அறியலாம்.

தாய் ஆமீனாவின் வயிற்றில் இருக்கும் போதே தந்தையை இழந்தார் நாயகம். கணவரை இழந்த ஆமீனா கவலையில் ஆழ்ந்தார். இதனால் குழந்தை பிறந்ததும் ‘ஹலீமா’ என்ற செவிலித்தாயிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அந்த பெண்ணும் அவரது ஐந்து வயதில் இறந்தார். பின் பெற்ற தாயிடம் ஒப்படைக்கப்பட்டார். ஓராண்டிலேயே தாய் ஆமீனாவும் இறந்தார். இந்தக் கொடுமை யாருக்கும் வரக் கூடாது.

பெற்றோரை இழந்ததால் தாத்தா அப்துல் முத்தலிப்பிடம் வளர்ந்தார். எட்டு வயதில் அவரும் மறைந்தார். அதன் பிறகு சிறிய தந்தையான அபூதாலிப்பிடம் வளர்ந்தார். சிறுவயதில் கால்நடைகளை மேய்ப்பது அவரது வழக்கம். வியாபாரம் காரணமாக வெளிநாட்டிற்கு சென்றார். இயல்பிலேயே  பணிவு, அடக்கம் கொண்டவரான நாயகம் எல்லோரையும் நேசித்தார்.    

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

வெற்றியாளர் யார் அக்டோபர் 05,2026

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar