Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நம்ம வீட்டு கல்யாணம் மனதை வசப்படுத்து எப்படி சொல்கிறார் சிவானந்தர் மனதை வசப்படுத்து எப்படி சொல்கிறார் ...
முதல் பக்கம் » துளிகள்
கல்வியின் பயன் என்ன என்று வியாசர் சொல்கிறார்
எழுத்தின் அளவு:
கல்வியின் பயன் என்ன என்று வியாசர் சொல்கிறார்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
12:04

* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன்.
* உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும்.
* பிறவிக்குணம் என்பது ஒருவரை விட்டு எப்போதும் போகாது.
* பணிவு கொண்டவனுக்கு இயற்கை துணைசெய்யும்.    
* பேராசையை கைவிடு. இல்லாவிட்டால் ஆபத்து நேரும்.    
* தர்மம் உள்ள இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்.   
* தர்மத்தை நம்புபவனுக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படும்.  
* ஒழுக்கமுடன் வாழ கற்றுக் கொள்; நற்கதி அடைவாய்.  
* வீண்பேச்சு கூடாது. எப்போதும் கடவுளின் திருநாமத்தைச் சொல்.  
* கடவுளுக்கு நைவேத்யம் செய்த பிறகே சாப்பிட வேண்டும்.   
* புத்தியால் மனதை அடக்கு; உனக்கு வெற்றி உறுதி.  
* கோபத்தை கைவிடு; துன்பம் உன்னை நெருங்காது.   
* தர்மம் வகுத்த வழியில் பணம் தேடு; மகிழ்ச்சியாக வாழலாம்.
* வேதம் விதித்த வழியில் வாழ்வு நடத்து; நிம்மதி காண்பாய்.
* நல்லவர்கள் இருக்கும் வரையில் உலகில் மழை பெய்யும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 
temple news
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.  * ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 
temple news

ஜொலிக்க... ஏப்ரல் 14,2026

உடலுக்கு ஆரோக்கியம், ஆத்மாவிற்கு பலம் தருபவர் சூரியன். இதையே ‘ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்’ என்கிறது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar