Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசுவை வணங்கு நம்ம வீட்டு கல்யாணம் நம்ம வீட்டு கல்யாணம்
முதல் பக்கம் » துளிகள்
ஜொலிக்க...
எழுத்தின் அளவு:
ஜொலிக்க...

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
09:04

உடலுக்கு ஆரோக்கியம், ஆத்மாவிற்கு பலம் தருபவர் சூரியன். இதையே ‘ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்’ என்கிறது ரிக் வேதம். நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு போல சூரிய ஒளியும் அவசியம். எனவே  தினமும் சூரியநமஸ்காரம் செய்வதை கடமையாக்கினர் நம் முன்னோர்கள். குளித்ததும் கிழக்கு நோக்கி நின்று  வணங்குவது சூரியநமஸ்காரம். மறையும் போதும் இதைச் செய்யலாம். அப்போது கீழ்க்கண்ட பாடலை 11 முறை சொன்னால் புகழுடன் ஜொலிப்பீ்ர்கள். 


காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 
temple news

பசுவை வணங்கு ஏப்ரல் 14,2026

* பசுவை வணங்கு. பிரம்மா, விஷ்ணு, சிவனை வழிபட்டதற்கு சமம்.  * பசுவை ஒரு முறை சுற்று. உலகத்தை சுற்றுவதற்கு ... மேலும்
 
temple news
தமிழ்ப்புத்தாண்டு அன்று வேப்பம்பூ பச்சடியை சாப்பிடுவது அவசியம். இந்த பச்சடியில்   வேப்பம்பூ, புளி, ... மேலும்
 
temple news
இந்திரத்யும்னன் என்ற மன்னர் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தார். மகாவிஷ்ணுவின் பக்தரான அவர் ஒருநாள் மவுன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar