Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜொலிக்க... கல்வியின் பயன் என்ன என்று வியாசர் சொல்கிறார் கல்வியின் பயன் என்ன என்று வியாசர் ...
முதல் பக்கம் » துளிகள்
நம்ம வீட்டு கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நம்ம வீட்டு கல்யாணம்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
09:04

மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். யாகத் தீயில் பார்வதி குழந்தையாக அவதரித்தாள். தடாதகை என பெயரிட்டு வளர்த்தனர். மகளுக்கு இளவரசி பட்டம் சூட்டி போர் பயிற்சி அளித்தனர். அவள் எட்டுத் திசை காவலர்களையும் போரில் வென்றாள். இறுதியாக, சிவலோகமான கைலாயத்தின் மீது போர் தொடுத்தாள். அங்கு சிவபெருமானின் அழகைப் பார்த்ததும் நாணம் அடைந்தாள். அப்போது ‘உன் மணாளன் இவரே’ என அசரீரி ஒலித்தது. அதன்படி சிவபெருமானுடன் மதுரையில் திருமணம் நடந்தது. இவர்களே மீனாட்சி சுந்தரேஸ்வரராக மதுரையில் கோயில் கொண்டு மதுரை ஆட்சி செய்கின்றனர். ஏப்.28, 2026ல் நடக்க உள்ள மீனாட்சி திருக்கல்யாணத்தை ‘இது நம்ம வீட்டு கல்யாணம்’ என அனைவரும் கொண்டாட இருக்கின்றனர்.  

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar