Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லப்பிராணிக்கு பொங்கல் வைத்து ... நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவிஸ்லாந்து பக்தர்கள்! நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கமிஷனர் ஆய்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
10:01

பேரூர்: தமிழக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தனபால், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இரண்டு நாட்களுக்கு முன் ஆய்வு செய்தார். கோவிலில், சைவவேத ஆகமம், திருமுறை சித்தாந்தம், திவ்விய பிரபந்தம் ஆகியவற்றை கற்றுத்தரும் புத்தொளிப்பயிற்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பங்கேற்ற, சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்பட 100 அர்ச்சகர்களுக்கு, சான்றிதழ்களை வழங்கினார். கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றிப்பார்த்த கமிஷனர் கோவில் சன்னதிகளின் மேல்பகுதியில், சாமியின் பெயரை எழுத உத்தரவிட்டார்.மேலும், ராஜகோபுர கதவு அமைக்கும் பணி, தெப்பக்குளம் பகுதிகளை சுற்றி பார்த்தார். தொடர்ந்து, மைதானத்திலுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தவும், மைதானத்தைச் சுற்றி காம்பவுண்டு சுவர் எழுப்பி கேட் அமைக்கவும், சோழன்படித்துறையில் மண்தளமாக உள்ள காரணகாரிய கொட்டகையை சிமென்ட் தளமாக மாற்றவும், கோவில் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். தேங்காய் பழக்கடைக்கு வாடகை நிர்ணயம் செய்து, மூடிக்கிடக்கும் கடைகளை பயன்பாட்டுக்கு திறக்கவும் உத்தரவிட்டார். இறுதியாக, பங்குனி தேரோட்டம் முடிந்ததும், சிவபக்தர்கள் நலச்சங்கத்தினரின் கோரிக்கையான, பேரூர் பட்டீஸ்வரர் தேரை புதுப்பிப்பது தொடர்பாக, கோவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, உதவிகமிஷனர் புகழேந்திரன், மருதமலை கோவில் துணைஆணையர் குமரதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar