Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமலையில் சித்ரா பவுர்ணமி தேர் ...  சித்திரை திருவிழா: ராமநாதபுரத்தில் மீனாட்சிஅம்மனுக்கு திருக்கல்யாணம்  சித்திரை திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோடை வெப்பத்தை தணிக்க உற்சாக குளியல் போட்ட ராமேஸ்வரம் கோயில் யானை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோடை வெப்பத்தை தணிக்க உற்சாக குளியல் போட்ட ராமேஸ்வரம் கோயில் யானை

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
05:04

ராமேஸ்வரம்: கோடை வெப்பத்தை தணிக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி உற்சாக குளியல் போட்டது.


கோடைகால வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மக்கள் பெரும் சிரமத்துடன் நடமாடுகின்றனர். ராமேஸ்வரம் பகுதியில் சில நாட்களாக வெப்ப சலனம் வீசுவதால், பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் கோயிலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதில் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள யானை ராமலட்சுமி, வெப்ப சலனத்தில் தவித்தது. இந்நிலையில் இன்று கோயில் வளாகத்தில் உள்ள யானை குளியல் தொட்டியில் கோயில் நிர்வாகம் தண்ணீர் நிரப்பியதும், யானை ராமலட்சுமி தொட்டிக்குள் வலம் வந்து உற்சாகமாக குளியல் போட்டது. கோடை வெயில் ஜூன் வரை நீடிக்கும் என்பதால் யானை ராமலட்சுமி தினமும் சவர் பாத் மூலம் குளிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar