Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...  பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
 பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2026
11:04

பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் நடந்தது.

சங்க இலக்கியத்தில் பாடம் பெற்ற இக்கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப். 21 ல் கொடியேற்றுத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டபடியாக தினமும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து வருகிறது. ஏப். 25ல் திருக்கல்யாணம் நடந்தது. இன்று சித்திரை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3:00மணிக்கு பிரியாவிடையுடன் திருக்கொடுங்குன்றநாதர் பெரிய தேரிலும், குயிலமுதாம்பிகை அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு காலை 5:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டனர். மாலை 5:40 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் சிவசிவ கோஷம் முழங்கி வழிபட்டனர். வாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்டவற்றை கூட்டத்தில் சூரை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar