Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்நாத் கோவில் வருமானம் ரூ.71.06 ... மருதங்கநல்லூரில் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த சூலக்கல் கண்டுபிடிப்பு மருதங்கநல்லூரில் 300 ஆண்டுகால பழமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் தற்காலிக தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் தற்காலிக தடை

பதிவு செய்த நாள்

13 மே
2026
11:05

தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலை பகுதியில், கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பக்தர்களின் நலன் கருதி, வெள்ளியங்கிரி மலையேற, பக்தர்களுக்கு வனத்துறையினர், நாளை முதல் தற்காலிக தடை விதித்துள்ளனர்.


கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, கடந்த, பிப்., 1ம் தேதி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர். இதனையடுத்து, பக்தர்கள் மலையேறி, ஈசனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பையொட்டி, நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,"பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏற கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை அதிக அளவு பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மே 13ம் தேதி முதல், பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு தொடரும்,"என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar