Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனியாண்டி கோயிலில் வைகாசி பொங்கல் ... சனாதன தர்மத்தை மீட்டெடுக்க வந்த அவதாரம் காஞ்சி மஹா பெரியவர் இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் பேச்சு சனாதன தர்மத்தை மீட்டெடுக்க வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலையம்பட்டி வேணுகோபாலசுவாமி கோயில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலையம்பட்டி வேணுகோபாலசுவாமி கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

31 மே
2026
11:05

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபாலசுவாமி கோயிலில் வைகாசி வசந்த விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

கோயிலில் வசந்த விழாவை ஒட்டி மே 23ல் கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் சாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.

நேற்று மாலை நடந்த தேரோட்டத்தை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடம் பிடித்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar