Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாமிரபரணி உயிர் பிழைக்க யார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2026
05:06

 திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா இன்று விமர்சையாக நடந்தது.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடப்பது வழக்கம். அந்த வகையில், பிரதோஷத்துடன் வைகாசி கிருத்திகை விழா விமரிசையாக இன்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை முதல் பக்தர்கள் வர தொடங்கினர். தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தபெருமானின் திருவீதியுலா மாடவீதிகளில் நடந்தது. முன்னதாக நேற்று இரவும், பரணி உத்சவத்தில் கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில், மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆணி திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; வைகாசி மாத 2வது கிருத்திகை விழா இன்று வல்லக்கோட்டை முருகன் கோவிலில் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, வைகாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்:  வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கும்பாபிஷேக துவக்க விழாவையொட்டி,108 சங்கு அபிஷேகம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar