Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மம் செய்ய சொல்கிறார் ... இந்த பாடலை பாடினால் நூறாண்டு வாழலாம் இந்த பாடலை பாடினால் நூறாண்டு வாழலாம்
முதல் பக்கம் » துளிகள்
எண்ணத்தால் உயர்ந்து நில்: ராமகிருஷ்ணர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எண்ணத்தால் உயர்ந்து நில்: ராமகிருஷ்ணர்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2026
12:07

* உன் எண்ணத்தை பார்த்தே கடவுள் அருள்புரிகிறார். எனவே எண்ணத்தால் உயர்ந்து நில்.  
* நினைத்தால் வாழ்வில் நீ உயரலாம். அதற்கு வைராக்யம் தேவை.
* கடவுளிடம் நம்பிக்கை வைத்தால் எதையும் பெறலாம்.
* கடவுளின் நாமத்தை சொல்; நல்லவர்களுடன் பழகு.
* ஒருவருக்கு ஞானம் வந்தால், அவரிடம் உள்ள ஆணவம் அழியும்.  
* கடவுளின் புகழ் பாடுவதால் கிடைக்கும் ஆனந்தம் பஜனானந்தம்.
* கடவுளின் நேரடி காட்சியில் கிடைக்கும் ஆனந்தம் பிரம்மானந்தம்.
* பகவத்கீதை பல சாஸ்திரங்களை கொண்டது. எல்லோரின் வீட்டிலும் அது இருக்க வேண்டும்.
* ஞானிகளுக்கு ஒளி வடிவமாகவும், பக்தர்களுக்கு அன்பு வடிவமாகவும் கடவுள் காட்சி தருவார்.
* ஒரு மரத்தின் இலை அசைவது கூட கடவுளின் விருப்பப்படிதான் நடக்கிறது.
* குழந்தையின் மனதில் பக்தி என்ற விதையை இடுங்கள். அது ஒருநாள் பலன் அளிக்கும்.  
* பணத்தின் பயனே பிறருக்கு உதவி செய்வதற்குத்தான்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பைரஷெட்டிஹள்ளி கிராமம் கொல்லஹள்ளி பகுதியில் பைலாஞ்சநேய சுவாமி ... மேலும்
 
temple news
துமகூரு நகரில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், பழமையான ஷெட்டிஹள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar