வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2026 11:08
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் ஊஞ்சல் உற்சவத்திலும் அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.மழுவேந்தி விநாயகர், அருள்தரும் ஐயப்பன் கோவில்களிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.