முதுகுளத்தூர் மாரியம்மன் கோயிலில் பூத்தட்டு ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2013 11:03
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் திடல் தெரு மாரியம்மன் கோயிலில், மண்டல பூஜையை முன்னிட்டு, அம்மன் ரத வீதி உலா, கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பொங்கல் விழா நடந்தது. வடக்கூரில் இருந்து திடல் தெரு மாரியம்மன் கோயில் வரை, பூத்தட்டு ஊர்வலம் நடந்தது.