ரெட்டியார்சத்திரம்: ஏகாதசியை முன்னிட்டு, கொத்தபுள்ளி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. கமலவள்ளி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், சர்வ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், அனுக்ரக பைரவருக்கு, விசேஷ அபிஷேகம் நடந்தது.