சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை திருவிழா நடந்தது.சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு தீச்சட்டி ஊர்வலம், ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது.