Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: விழிப்புடன் இருங்க! மீனம்: புதுமனை வாங்குவீங்க! மீனம்: புதுமனை வாங்குவீங்க!
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
கும்பம்: காத்திருக்கு பதவி உயர்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
12:09

சமூகநலனில் அக்கறை கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

செவ்வாய் 6-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பான இடம். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். விரும்பியபடி ஆடை, ஆபரணம் சேரும். நிலம், மனை வாங்க வாய்ப்பு ஏற்படும். அக்டோபர் 9ல் செவ்வாய் 7-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். இதனால் அலைச்சல் அதிகரிக்கும். மனவேதனை உண்டாகும். மனைவி வகையில் பிரச்னை நேரிடும். எதிரியால் சிரமம் ஏற்படும். உடல் நலம் சுமாராக இருக்கும்.கல்விக்காரகன் புதன் 8-ம் இடமான கன்னியில் இருக்கிறார். இதனால், குடும்ப பிரச்சினை தீரும். முயற்சியில் வெற்றி கிட்டும். பிள்ளைகள் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். மாணவர்கள் நன்கு படித்து வளர்ச்சி காண்பர். போட்டி பந்தயத்தில் வெற்றி காண்பர். செப். 23ல் புதன் 9-ம் இடமான துலாம் வருகிறார். மனதில் இனம் புரியாத வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடும். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுக்கிரன் 9ம் இடமான துலாமில் இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். பொருளாதார வளம் கூடும். அக்டோபர் 4ல் 10-ம் இடத்திற்கு மாறுவார். இதனால், எதிரி தொல்லை அதிகரிக்கும். அவப்பெயர் ஏற்படும். சுக்கிரனின் பார்வையால் ஓரளவு நன்மை உண்டு. பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணி, பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறக்கும்.சூரியன் கன்னியில் இருக்கும் போது நன்மை தரமாட்டார். அவரால் அவப்பெயர் உருவாகலாம். முக்கிய கிரகங்களில் கேது 3ல் நின்று பொருளாதார வளத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சனி நன்மை அளிக்காவிட்டாலும் அவரது 3, 7, 10 பார்வையால் நற்பலனை தருவார். அதோடு குருவும் 5ல் நின்று குடும்ப முன்னேற்றத்தை கொடுப்பார். ராகு சாதகமற்று இருந்தாலும் குருவின் பார்வையால் கெடுபலன் நேராது.

நல்ல நாட்கள்: செப்.17,18,19,22,23,29,30, அக்.1,2,3,8,9,10, 11,12,15,16
கவனநாட்கள்: அக்.4,5
அதிர்ஷ்ட எண்கள்: 1,2   நிறம்: சிவப்பு, மஞ்சள்
வழிபாடு: தினமும் சிவபெருமானை வழிபடுங்கள்.
நவக்கிரகங்ளை சுற்றி வாருங்கள். சூரியனுக்கு கோதுமை படைத்து வணங்குங்கள். ஆதரவற்ற மூதாட்டி, குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள்.

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar