ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதுார் பூதபுரீஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில், சவுந்தரவள்ளி தாயார் உடனுறை, பூதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நடந்த பிரதோஷ வழிபாட்டில், சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும்1 நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.