பரமத்தி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குமார சஷ்டி யாகவேள்வி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2013 11:11
பரமத்தி வேலூர் வட்டம், பிராந்தகத்தில் உள்ள 34 அடி உயர ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குமார சஷ்டி யாக வேள்வி, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் குமார சஷ்டி யாக வேள்வியும், 11 மணிக்கு ஆறுமுக சுப்பிரமணிய சுவாமிக்கு 106 கிலோ விபூதி அபிஷேக, ஆராதனை விழாவும் நடைபெறுகிறது.