Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: பெண்களுக்கு முன்னிலை! மேஷம்: வருமானம் கூடும்! மேஷம்: வருமானம் கூடும்!
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மீனம்: நகை வாங்கலாம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2013
02:11

குருபகவானை ஆட்சி நாயகனாக கொண்ட மீன ராசி அன்பர்களே!
இந்த மாதம் நன்மைகள் அதிகரிக்கும். மாதத் தொடக்கத்தில் செவ்வாய் 6ம் இடமான சிம்மத்தில் உள்ளதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். அபார ஆற்றல் பிறக்கும். நகை வாங்கலாம். ஆனால், செவ்வாய் நவ.30ல் கன்னிக்கு வருவதனால் அலைச்சல் ஏற்படும். மனவேதனை ஏற்படலாம். மனைவி வகையில் தொல்லை வரலாம்.கல்விகாரகனாகிய புதன் தற்போது 8ம் வீடான துலாமில் இருக்கிறார். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். ஆனால், நவ.28 புதன் விருச்சிகத்திற்கு செல்கிறார் இது சுமாரான இடம். மனதில் வேதனை வரலாம். சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் 10ம் இடமான தனுசில் இருப்பதால் அவப்பெயர் அதிகரிக்கும். டிச.4ல், அவர் மகரத்திற்கு மாறி நன்மை தருவார். பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். உடல் நலம் சுகம் கிட்டும். சூரியன் 9ம் இடமான விருச்சிகத்தில் உள்ளார். இதனால் அவப்பெயர் வரலாம். மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. அவப்பெயர் வரலாம். முக்கிய கிரகங்களில் குருபகவான் 4ம் இடத்தில் இருப்பது சாதகமானது அல்ல என்றாலும் கவலை வேண்டாம். ஆனால் அவர் உங்கள் ராசி நாயகன் என்பதால் அவரால் எந்த கெடுபலனும் வராது.சனிபகவானும் ராகுவும் சாதகமாக இல்லை என்றாலும் அவர்கள் மீது குரு பார்வை படுவதால், கெடுபலனை தரமாட்டார்கள். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பொருள் களவு போக வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மாணவர்களுக்கு புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம் பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். புத்தாடை அணிகலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4,7  நிறம்: பச்சை,வெள்ளை.
நல்ல நாட்கள்: நவ.18,19, 25, 26,27,28,29, டிச.4,5,6,7, 11,12, 15.
கவன நாட்கள்: நவ.30, டிச.1ல் சந்திராஷ்டமம், கவனம்.
வழிபாடு: நவக்கிரகங்களை வழிபடுங்கள். சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar