மயிலாடுதுறை: துலா உத்சவத்தையொட்டி, மயூரநாதர் கோவிலில் திங்கள்கிழமை மயிலம்மன் பூஜை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இந்தக் கோவிலில் அக்டோபர் 18-ம் தேதி துலா உத்சவம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மயிலம்மன் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.