கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பவானி: அம்மாபேட்டை ஊமாரெட்டியூரில் சுந்தர விநாயகர் கோவிலில் 7-ஆம் தேதி பாலாலயத்துடன் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று யாக பூஜைகள் தொடங்கி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.