Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான ... கோவில் நிலங்களில் வசிப்பதற்கான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டயபுரம் கோயிலில் பருவமழை வேண்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2013
11:11

எட்டயபுரம்: எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் பருவமழை வேண்டி கூட்டுப்பிராத்தனையுடன் சுக்ரபிரதோஷம் சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மாலை மகாகணபதி பூஜையுடன் சுக்ரபிரதோஷவிழா துவங்கியது, பருவமழை தப்பாமல் பெய்ய வேண்டி மகாசங்கல்பம் நடந்தது. புண்ணியாவாஜனம் கலச ஆவாகனம், பஞ்சசுத்தஜெபம், திரவியகுதி பூர்ணாகுதி நடந்தது. அதிகாரந்திபகவானுக்கும் எட்டீஸ்வரமூர்த்திக்கும் பெரிய நந்தீஸ்வரருக்கும் 21 வகையான அபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடந்தது. நந்தீஸ்வரருக்கு நிவேதனம் நடந்தது. பக்தர்கள் சோமசூத்ரபிதட்சண வழிபாடு செய்தனர். சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஆனந்த தாண்டவ நடராஜன் சன்னதி முன்பு இரண்டாவது சுற்றில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பன்னீர் அபிஷேகம் நடந்தது. பருவமழை பெய்ய வேண்டி பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். சுவாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் ஏக கால சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை எட்டயபுரம் சமஸ்தானம் மேனேஜர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar