Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி கோயிலில் ஏகாதசி ... நாம சங்கீர்த்தன பாகவதர்களுக்கு விருது! நாம சங்கீர்த்தன பாகவதர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 டிச
2013
10:12

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் நேற்று ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேக விழாவில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு நேற்று விசேஷ அபிஷேக விழா நடந்தது. விழாவினையொட்டி காலை 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது. தொடர்ந்து 10.30 மணிக்கு சந்தனம், இளநீர், மஞ்சள், விபூதி, நெய், தேன், பழம், புஷ்பம்  உள்ளிட்ட 108 திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஐயப்ப பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமி கொலு விருத்தல் மற்றும் 7 மணிக்கு மகா தீபாரதனைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டினை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar