கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2013 10:12
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மார்கழி திருவெம்பாவை ஆரம்ப விழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், பக்தர்கள் புடைசூழ மணக்கோலத்தில் அருள் பாலித்த கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சவுந்திரநாயகி அம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.