நீலகிரி மாவட்ட படுகர் சமுதாயத்தின் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2013 11:12
நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக இன மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவை முன்னிட்டு, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி காரக்கொரையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக இன மக்களின் பாரம்பரியத் திருவிழாவான ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை, காரக்கொரையில் நடைபெற்றது.