Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

விவேகானந்தர் பிறந்த நாள் விழா 150ம் ... ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவிலில் முத்தங்கி அலங்காரத்தில் நம்பெருமாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜன
2014
12:01

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து ஒன்பதாம் நாள் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் முத்தங்கி மற்றும் முத்துக்கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார்.  கோவிலில் வைகுண்ட ஏகதசி முன்னிட்டு வரும் பக்தர்களை கண்காணிப்பதற்காக ஸ்ரீரங்கம் பஸ்ஸ்டாப் அருகே கண்காணிப்பு கோபுரம் போடப்பட்டுள்ளது. மார்கழி பாவை நோன்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள் சன்னதியில் 25ம் பாசுரத்தின் படி, ஒருத்தி மகனாய்ப் பிறந்து (ஒளித்து வளர்ந்த ஒருவன்) காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar