Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரட்டை வாழைப்பழத்தைபூஜைக்குப் ... அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம் !
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எத்தனை சுவாமி சிலை வைக்கலாம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2014
05:01

வீட்டில் சிலை வழிபாடு செய்யப் போகிறீர்களா? ஒவ்வொரு சுவாமிக்கும் ஒரு சிலை இருப்பதைத் தான் சாஸ்திரம் அனுமதிக்கிறது. இரண்டு சிவலிங்கம், இரண்டு சங்கு, இரண்டு ஸ்படிகம், மூன்று பிள்ளையார், மூன்று அம்மன், இரண்டு சக்கரங்கள் வைக்கக்கூடாது என்று ஒரு ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால், மூன்றுக்கு குறைவாக இரண்டு பிள்ளையார், இரண்டு அம்மன் சிலைகள் வைக்கலாமா என்று கேட்கக்கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட சிலைகளை பூஜித்தால், அதற்கென்று பல விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. ஒரு சுவாமிக்கு ஒரு சிலை வீதம் வைத்து வணங்குவதே உத்தமமானது. பல சிலை வழிபாடு மனக்குழப்பத்தை தரும். ஒரே சுவாமிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிலைகள் இருந்தால் அகற்றி விடுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar