தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயிலில் அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2014 10:01
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சொர்ண ஆகர்ஷ்ன பைரவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆறு கால பூஜைகள் நடந்தது. பூஜையில், பால், இளநீர், பன்னீர், திருமஞ்சணம் ஆகிய அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.