ஆரல்வாய்மொழியை அடுத்த முப்பந்தலில் இசக்கியம்மன் கோவிலில் பக்தர்கள் சேவா சங்கத்தின் 20–வது ஆண்டு மலர் முழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இதையொட்டி 10–ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.11–ந் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 1 மணிக்கு உச்சகாலபூஜை, அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, மஞ்சள் நீராடுதல் நடைபெறுகிறது.