திருமலை தரிசனம்:பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2014 10:03
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நேற்று 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் பெற்றனர்.நேற்று அதிகாலை முதல் மாலை வரை 42933 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.