Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சிலை ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு! விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 மார்
2014
02:03

திருவண்ணாமலை:   திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில்  பக்தர் கள் மலையை சுற்றி   நடந்தே கிரி வலம் சென்று வருகின்றனர்.   தமிழ்நாடு மட்டு மின்றி பக்கத்து மாநிலங்க ளில் இருந்தும் திருவண்ணா மலைக்கு பக்தர்கள் வருகின்றனர்.இந்த மாதத்திற்கான பவுர் ணமி நேற்று முன்தினம் துவங்கியது.  நேற்று இரவு 11.36 மணி வரை பவுர்ணமி இருந்தது.  அதைத்தொடர்ந்து மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.   நேற்று காலையும், பகலிலும் தொடர்ந்து கிரிவலம் சென்றனர்.முன்னதாக நேற்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட் டிருந்தது.  பக்தர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar