திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், திருநீலகண்டபுரம் மேற்கு மாரியம்மன் கோவிலில், 41வது ஆண்டு பொங்கல் விழா நடந்து வருகிறது. இந்த விழாவையொட்டி, கோட்டை மாரியம்மன் அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.