கன்னியாகுமரி: கொட்டாரம் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா ஏப்.4ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு 2ம்தேதி மதியம் கன்னியாகுமரி கடலில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.