திருக்கழுகுன்றம் : திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரியம்மன் இடம் கொண்ட வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி இன்று காலை துவஜாரோகணம், பல்லக்கும் இரவு புண்ணியக்கோடி பஞ்சமூர்த்திகள் உற்சவம், நாளை காலை பவழக்கால் சப்பரம், என மே 12-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து சங்குதீர்த்த தீர்த்தவாரி, இரவு இராவணேஸ்வர வாகனம் கிரி பிரதட்சணம் துவஜா அவரோகணம், பஞ்சமூர்த்திகள் உச்சிகால பூஜைகள் மகாபிஷேகம் தூதன விமானம், பந்தம் பறி உற்சவம் நடைபெறுகிறது