வீரபாண்டியில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2014 02:05
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் 5 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் கொண்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும், நேர்த்திக் கடன் செலுத்துவதற்கும் வரிசைக்கு சாரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.