தருமபுரி : தருமபுரி மகா மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நேற்று நடைபெற்றது.இந்தக் கோயிலின் 2ஆம் ஆண்டு திருவிழா கடந்த மே 5 தொடங்கியது. மே 7) மாவிளக்கு எடுத்தல் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்த 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.