திருப்பதி: கோடை விடுமுறை என்பதால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். கடந்த, 2 நாட்களாக, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று தர்ம தரிசனத்தில், பக்தர்கள், 24 மணிநேரமும், பாதயாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்கு, 12 மணிநேரமும் காத்திருந்தனர்.