விருதுநகர் வெயிலுகந்தம்மன் வைகாசி விழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2014 12:06
விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வெயிலுகந்தம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.