விருத்தாசலம்: ஆனி அமாவாசையையொட்டி, விருத்தாசலம்அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல்உற்சவம் நடந்தது.விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை விநாயகர், புற்றுமாரியம்மன்,அங்காள பரமேஸ்வரி சுவாமிகளுக்கு சிறப்புஅபிஷேகஆராதனைநடந்தது. இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அங்காள பரமேஸ்வரி உட்பிரகார வலம் வந்துஅருள்பாலித்தார்.தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர்சுவாமி தரிசனம் செய்தனர்.